13 வகையான ரேஷன் பொருட்கள் என்ன என்ன என்று தெரியுமா.
தமிழ்நாட்டின் புதிய முதல்வரான ஐயா திரு கலைஞரின் மகண்ணன் மு க ஸ்டாலின் அவராகள் தமிழநாட்டின் முதல்வராக பதவி ஏற்றவுடன் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு முக்கியமான கோப்பில் கைய்யப்பம் இட்டார்.
தற்போது இந்தியா முழுவதும் corona வைரஸ் 2 வது அலை மிகா தீவிரமாக பரவிவருக்கிறது. இதனை கட்டுப்படுத்த, நாடுமுழுவதும் ஓரு சில தளர்வாகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு காலங்களில் அனைத்து மக்கள் தங்கள் அன்றாட உணவுக்காக சிரமமப்படக்கூட்டது என்ற நள்ளெனத்தோடு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 4000 ரூபாயும், 13 மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். என்று அறிவித்தார்.
முதல்கட்டமாக மே மாதத்தில் அனைத்து ரேஷன் அட்டை தரருக்கும் தலா2000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் அந்த மளிகை பொருட்கள் ஜூன் மாதம்3 தேதி அன்று வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த மாதம் 2000 ரூபாய் மற்றும் 13 மளிகை பொருட்கள் நாளை வழங்கப்பட உள்ளது.
அந்த13 மளிகை பொருட்கள் பின்வருமாறு என்பதை பார்ப்போம்.
கோதுமை மாவு- 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
சர்க்கரை- 500 கிராம்
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு (125 கிராம்)- 1 பாக்கெட்
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1பாக்கெட்
தற்போது கொரணவின் தாக்கம் தமிழகத்தில் சற்றே குறைய தொடங்கியது.
முழு உரடங்கு ஜூன்6 ஆம் தேதி வரை உள்ளது . 6 அப்பறம் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமைய இருக்கும்.
தனிமனித இடைவெளி, முககவசம் ,, அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
0 கருத்துகள்