நீருக்கு அடியில் ஒரு அழகான பூங்கா எங்கு?? எப்படி??? என பார்ப்போம்.
நம் வாழும் இந்த பூமியில் மனிதனால் உருவாக்க பட்ட இடங்களைமட்டும் தான் அதிகம் பார்க்கிறோம், ஆனால் ஒரு சில இடங்கள் இயற்கையாகவே உருவாக்கி வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்தை பற்றி பார்ப்போம்.
இந்த இடம் பிரேசில் நாட்டில் உள்ளது. இந்த பூங்கா ஒரு மலை அடி பகுதில் அமைந்துள்ளது, அங்கு ஒரு நாள் அதிக அளவில் மழை பெய்தது அப்போது அங்கு திடீரென வெள்ளம் உண்டானது. மலையில் இருந்து வந்த மழை நீர் வேறு எங்கும் செல்ல வழி இல்லாத காரணத்தால் மழை நீர் அங்கேயே தங்கி விட்டது.
இதனால் அடிப்பகுதியில் இருந்த அந்த பூங்கா சுமார் 10 அடி உயரம் வரை நீர் நிரம்பி காணப்பட்டது. மேலும் பூங்காவில் இருக்கும் சிறிய பாலாம், அழகு தாவரங்கள், உட்காரும் மேஜைகள் போன்றவை நீரில் மூழ்கி காணப்பட்டது.
இதன் காரணமாக இதற்கு இந்த பெயர் வந்து.
மேலும் எங்களது கதையினை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
நன்றி வணக்கம்..
Video......
0 கருத்துகள்