ஒரு நாள் வேலை காதை
ஒரு நாள் என்றால் என்ன என்று நான் உங்களிடம் கேட்டால், அதற்கான விடை24 மணி நேரம் என்கிற பதில்கள் உங்களிடம் இருந்து வரும். நம் முன்னோர்க்கள் ஒரு முக்கியமான பலமொழினை நமக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். அது "காலம் பொன்போன்றது கடமை கண் போன்றது"
அப்படிப்பட்ட இந்த மதிப்பு மிக்க நேரம் காலம் நாட்கள் ஆகியவற்றினை மனிதர்கள் ஆகிய நாம் சரியாக பயன்படுத்திக்கிறோமா? இந்த கேள்வினை உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
இந்த மதிப்புமிக்க நாட்களை நான் உங்களுக்கு பயன்படும் வகையில் இருக்குமாறு ஒரு சில டிப்ஸ். மேலும் ஒவ்வொரு நாளிலும் நடக்க இருக்கும் மற்றும் நடந்து முடிந்த ஒரு சில மகிழ்ச்சியான தருணங்கள், குறிப்பிட்ட விழாக்கள் மற்றும் பண்டிகைகள் பற்றி பின் வருமாறு இந்த இணையத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
One day tamil story
1. 8 மணி நேர வேலை,
2. 8 மணி நேரம் துக்கம்,
3. 4 மணி நேரம் விளையாட்டு,
4. 2 மணி நேரம் தியானம்,
5. 2 மணி நேரம் நமக்காக மட்டும்.
நீங்கள் ஒருமுறை மேலே குறிப்பிட்டுள்ளவறு நேரங்களை பிரித்து உங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி பாருங்கள், வித்தியாசங்களை உங்களால் உணர முடியும்.
நீங்கள் அதிகாலை குறைத்தது 5 மணிக்கு எழுந்து உங்கள் வேலையினை தொடங்குங்கள். நேரமும் காலமும் எபோதும் யாருக்காகவும் எந்த நேரமும் காத்திருக்காது. என்பது என்னுடைய மற்றும் சராசரி மக்களின் கருத்தாக உள்ளது.
0 கருத்துகள்