world milk day | உலக பால் தினத்தினை முன்னிட்டு வரைபட போட்டி.

world Milk Day Jun | milk day drawing competition 1-6 Jun 2021


இன்று உலக பால் தினமாக ஜூன்1 அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாங்கள் ஒரு போட்டி நடத்த உள்ளோம். நீங்கள் வரைந்து அனுப்பப்படும் வரைபடங்களை தேர்த்திடுத்து அதற்கான பரிசு வழங்கப்படும்.

இந்த போட்டில் கலந்துகொள்ள ஒரு சில விதிமுறைகள் உண்டு.

#worldmilkday

#dineshkumarstory


1. நமது youtube சேனலினை subscribeசெய்யவேண்டும்.

2.மேலும் இந்த வீடியோ, ஒரு like, மற்றும் காமண்டில் i am ready command pannavum.

3. வரைப்படகள் தற்போது இருக்கும் சூழ்நிலைகள் ஒத்திருக்க வேண்டும். இதில் உங்கள் கற்பனை திறன் வெளிப்படுத்தவும்.

4. மேலும் இதனுடன் உங்கள் பெயர் முகவரி மொபைல் நம்பருடன் இணைத்து எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

5. dineshrkpuram@gmail.com Send now.


6. இந்த வரப்பட்ட போட்டி திருவிழா ஜூன்1 முதல் ஜூன்6 2021 வரை மட்டும்.

7. வரைந்து அனுப்பப்படும் அனைத்து படங்களும் வீடியோவகா நமதுdinesh Kumar story YouTube channel ஒளிபரப்படும்.

8. இதில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.

இந்த பால் தினத்தினை அனைவரும் ஒரு கிளாஸ் பால் குடித்து கொண்டு கொண்டாடுவோம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்