kalavara boomi in tamilnadu


kalavara boomi in tamilnadu



கலாவரபூமி என்பது இந்த உலகத்தில் இல்லை. எந்த நாட்டிலும் இல்லை. ஒவ்வொரு சாதி வெறி கொண்ட மனிதர்களிடம் தான் இந்த கலாவரபூமி உள்ளது. இந்த வார்த்தையின் அதிக அளவில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் தான் தேடுகிறார்கள்.

ஒருவர் உணவு இன்றி வாழ்கிறார்கள், மற்றொருவர் சாதி முக்கியமான ஒன்று என்று வாழ்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் இருக்கும் நாம் தான் இந்த இருவருக்கும் உணர்த்த வேண்டும்.

அனைவரும் மனிதகுலத்தை சார்ந்தவர்கள் என்ற குரல் நம்மிடம் மேலேழும்பி ஒலிக்கிறது அப்போது தான் இந்த கலரங்கள் நடக்காமல் இருக்கும். நாட்டில் அமைதி நிலவும். மக்களிடையே நல்ல பகுத்தறிவு பெருகும் நாடு வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இணையத்தில் நல்ல விஷயங்களை பற்றி எப்போதும் அறிந்துவைத்திருங்கள். கேட்ட விஷயங்களை எப்போதும் தெரிந்து கொள்ளாதே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்