TN Velai vaipu online renewal எப்படி வேலை வாய்ப்பு துறையில் ரீனுவல் செய்வது

வேலை வாய்ப்பு துறையில் மறு பதிவு செய்ய மறந்துவிட்டர்களா, கவலை வேண்டாம் 2017,2018,2019,2020,2021, இந்த வருடங்காகளில் உள்ளவர்கள் மீண்டும் ரீனுவல் செய்ய முடியும்.


தமிழ்நாடு அரசு படித்த இளைங்கருக்களுக்க tn வேலைவாய்ப்பு என்ற ஒரு துரனை தொடங்கியது. இதில் அனைத்து படித்த மாணவர்கள் அவர்களின் படிப்பு விவரங்களை அரசுக்கு தெரியும் வகையில் பதிவேற்றம் செய்யலாம். இது 3 வருடங்களுக்கு ஒருமுறை மறு பதிவு செய்ய வேண்டும் அதில் அவர்கள் அதிகம் படித்திருந்தால் அத்தனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மூலம் பதிவுசெய்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு ஏற்றவகையில், பதுவு செய்த வருடங்கள் கணக்கில் அரசு வேலை வழங்கப்படும். மேலு படித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் 5 வருடம் அவரவர் படிப்புக்கு ஏற்றவகையில் உதவி தொகை வழங்கப்படும்.

தற்போது இந்த சேவை முழுவதும் டிஜிட்டல் இணைய முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லாமல் தங்கள் வீட்டிலே 3 வருடங்களுக்குள் ஒருமுறை எளிதாக பதிவு செய்ய முடிகிறது .

இதனை தவறவிட்ட வர்களுக்கு அரசு  மீண்டும் ஆன்லைனில் நீங்கள் மறு பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது .

எப்படி பதிவு செய்வது என்று பின்வருமாறு பார்ப்போம்.

1. முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த  நகளினை எடுத்து கொள்ளவும்.
2.அரசு இணையத்திற்கு செல்லவும்.
https://tnvelaivaaippu.gov.in/Empower/


3.அதில் உள்ள எம்பலைமெண்ட் id என்டர் செய்யவும்.
4. பின்னர் password என்டர் செய்யவும் உங்களின் பிறந்தத தேதியாக கூட இருக்கலாம். (இல்லை என்றால் forget கொடுத்து புதுப்பிக்க வேண்டும்.
5.login முடிந்தவுடன் உங்களின் போர்ட்டுக்கு செல்ல முடியும்.

6. மேலே update porofile செல்லவும்.
7. Renewal தேர்வு செய்யவும்.
8 . Candidate renewalதேர்வு செய்யவேண்டும்.

9.popape ok next renewal

இதனை நீங்கள் பிரிண்ட் எடுக்க முடியாது. அரசு அதிகாரி சரிபார்த்த பிறகு நீங்கள் அதை எடுக்க முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்