தூங்க இரவுகள் பகுதி-2
ராமு அந்த நபரிடம்மருத்துவமனையில் சந்தித்து விட்டு அவரிடம் தகவல்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு மருத்துவனை விட்டு வரும்போது, அந்த நபர் ராமை கூப்பிட்டு, அவர் எப்பவும் இரவு நேரங்களில் புலி விலங்குகள் சத்தம் ஊருக்குள் கேட்க்கும், ஆனால் அன்று ஒருநாள் இரவு மட்டும் எந்த சத்தமும் கேட்க்க வில்லை என்று அவர் கூறினார். சற்றேன்டண்டு ராமுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது.
அங்கிருந்து விரைந்த ராமு ஊரில் ஏதேனும் விலங்குகள் காலடி இருக்கிறதா என தேடினான், ஊர் முழுவதும் தேடினான், எந்த விலங்கு காலடி தடம் அவனுக்கு கிடைக்கவில்லை. ஒன்றும் புரியாத நிலையில் ராம் தத்தளித்து வந்தான். அப்போது அவனுடைய பக்கத்து ஊர் நண்பன் வந்தான். நடந்தவைகளை அவனிடம் ராம் கூறினான்.
அந்த நண்பன் பொறுமையாக சிந்தித்து பார்ப்போம், விடை கிடைக்கும், என்னால் முடிந்த உதவினை நான் செய்கிறேன் என்று கூறினான்.
நன்றாக சிந்தித்து பார்ப்போம் என்றவர்த்தினை கேட்ட ராமு , நான் விலங்குகள் காலடி தேடிய போது ஒரு மீன் வடிவத்தில் தங்க செயின் கிடைத்தது.
அதனை பார்த்த அந்த நண்பன் இது எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு அண்ணனுடையது என்று சொன்னான். ராமு உண்மையாகவா சொல்ற என்று கேட்டான். ஆமாம் இது அவருடையது , என்றான். ராமு இப்ப அவர் எங்க இருக்காரு என கேட்டான். அவர் முத்தமதிரி இல்ல யருடவும் நல்ல பேசமடிக்கிறரு. வீட்டுக்குள் இருக்காரு அவர் பயந்து பயந்து ஒடுறரு, என்றான் நண்பன்.
உடனே அவரை பாக்க இருவரும் சென்றனர் ,அந்த நபர் தப்பித்து ஓட முயரட்சிதர். பின்னர் ராமிடம் மட்டுக்கொண்டர். அந்த நபரை விசாரித்தனர்.
நான் உங்கக் ஊரில் இருக்கும் அந்த முணுசமிய கொன்றுவிட்டேன். அதனால் தான் பயந்து ஓடினேன், எதற்கு அவரை கொலைசெய்த என்றான் ராமு. இரு தினங்களுக்கு முன்பு அவன் எனது மணிவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிதான் இதன் காரணமா அவனை நான் கொண்டேன் என்றான், அந்த நபர். அவனிடம் எப்டி கொண்ட என்று கேட்டான் ராமு, அவனின் கழுத்தில் நெருக்கி, பின்னர் உடல் முழுவது கத்தியால் கிரி, தலையில் ஒரு கல்லை போட்டு கொன்றேன் என்றான்.
பேசிக்கொண்டிருந்த போது மருத்துவமனையில் இருந்த முனுசாமி அங்கு வந்தான், அவனை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்தர். நீ கொலைசெய்தக சொன்னவர் இப்போது உயிருடன் இருக்கிறார் எப்படி? அதுதான் எனக்கு தெரியல. அப்ப நீ யார் கொண்ட என்று ராம் கேட்டான். எனக்கு தெரியல, சரியா இருட்டுள்ள தெரியல சொன்னான். அவன் வீட்டிற்கு அருகில் இருந்ததால் அவன் என்று நான் இந்த தப்பு செய்தேன். அவனை போலீஸ் அரஸ்ட் பண்ணியது.
ராமு அப்ப அந்த சடலம் யாருடையது என்று நினைத்து கொண்டிருந்தான். அந்த ஊருக்கு அருகில் இருந்த ஒரு மாவட்டத்தில் இருந்து மணி என்றவர் அங்கு வந்த, அவர் கையில் ஒரு புகைப்படம் இருந்தது. அந்த புகப்படத்தினை வங்கி ராமு பார்த்தான். அந்த படத்தில் கையில் ஒரு 10 என்ற நம்பர் இருப்பதை பார்த்தான். அந்த சடலத்திலும் அந்த 10 என்ற நம்பர் இருந்தது.
சார், சொல்லுங்க இவர் யார். இந்த ஊருக்கு எப்படி வந்திங்கோ என்றான் ராமு.
மூன்றாவது பக்கத்தில் சந்திப்போம்.
0 கருத்துகள்